கிளரீசியன் துறவற சபையின் அருட்ககோதரர்களுக்கான தியாக்கோன் பட்டமளிப்பு திருச்சடங்கு 05 ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கண்டி கிளரட் நிவாஸ் குருமடத்தின் சிற்றாலயத்தில் நடைபெற்றது.
இரத்தினபுரி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை வைமன் குரூஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற திருச்சடங்கு திருப்பலியில் அருட்சகோதரர்களான இதயராஜ், அக்குவைனஸ் குலாஸ் (அஜந்தன்), இருதயராஜ் லியோன், மெரின்ராஜ், ஸ்ரபன்ராஜ் மொறைய்ஸ், கிங்ஸிளி சுரேஸ், றுபேசன் ஆகிய எழுவர் தியாக்கோன் பட்டத்தை பெற்றுக்கொண்டனர்.

By admin