தாளையடி பங்கின் குடாரப்பு புனித கார்மேல் அன்னை, நெல்லியான் புனித யூதாததேயு, செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார், நாகர்கோவில் புனித சவேரியார் மற்றும் தாளையடி புனித அந்தோனியார் ஆலயங்களில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா முறையே கடந்த 26,27,28,29,30ஆம் திகதிகளில் நடைபெற்றன.

பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் கலைநிகழ்வுகளும் மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றன.

By admin