தீவக மறைக்கோட்டத்திற்குட்பட்ட அல்லைப்பிட்டிப் பங்கின் மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால தியானம் 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அல்லைப்பிட்டி புனித யுவானியார் ஆலயத்தில் இடம்பெற்றது.
அமல மரி தியாகிகள் சபையைச் சேர்ந்த அருட்சகோதரர்கள் இத்தியானத்தை வழிநடத்தினார்கள்.