உயிர்த்த ஆண்டவர் சமூகத்தால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால குணமாக்கல் வழிபாடுகள் 23ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னார் நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்திலும் முல்லைத்தீவு சிலாவத்தை புனித அன்னம்மாள் ஆலயத்திலும் நடைபெற்றன.

இறைவார்த்தைப் பகிர்வு, நற்கருணை ஆராதனை, புகழ்ச்சி ஆராதனை, குணமாக்கல் வழிபாடு என்பவற்றை உள்ளடக்கிய இவ்வழிபாடுகளில் 400ற்கும் அதிகமான மக்கள் பக்தியுடன் கலந்துகொண்டனர்.

By admin