இலங்கை நாட்டின் 9வது ஜனாதிபதித் தேர்தல் 21ஆம் திகதி சனிக்கிழமை இன்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் ரத்நாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களிலும் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெற்ற இத்தேர்தலில் 38 பேர் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிட்டதுடன் ஏறத்தாழ 17 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனர்.

By admin