குருநகர் பங்கின் சிறுத்தீவு தூய லூர்த்து அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 23ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை கிளறேசியன் சபை விவிலியப் பணியக இயக்குனர் அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin