புதுக்குடியிருப்பு பங்கில் முன்னெடுக்கப்பட்ட “சித்தம் செய்த இரத்தம்” திருப்பாடுகளின் ஆற்றுகை 11, 12ஆம் திகதிகளில் புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 120 அடி மேடையில் 160 கலைஞர்களின் பங்குபற்றுதலோடு மேடையேற்றப்பட்ட இவ்வாற்றுகையை அருட்தந்தை அஜந்தன் அவர்கள் நெறியாள்கை செய்திருந்தார்.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin