சர்வதேச சிறுவர் தினம் மற்றும் புனித சின்னதிரேசம்மாள் தினத்தை சிறப்பித்து இளவாலை புனித யூதாததேயு ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வு 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் 150 வரையான சிறுவர்கள் பங்குபற்றியிருந்தனர்.