யாழ்ப்பாண பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறையின் ஏற்பாட்டில் சமகால கிறிஸ்தவ சிந்தனைகள் என்ற தலைப்பில் நழடபெறும் மெய்நிகர் வழியிலான விரிவுரைத்தொடரின் 23 வது தொடர் 02ம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
ஏதிலி இறையியலாக்கம் என்ற தலைப்பில் இந்தியா நாட்டின் சென்னை பல்கழலக்கழக தமிழ் மொழியியல் துறை அருள்முனைவர் குழந்தை அவர்கள் உரையை நிகழ்த்தினார்.