கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் அமைந்துள்ளள புனித மரியன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா யாழ்.மறைக்கல்வி நடுநிலைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஏற்பாட்டில் 27ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கலாசாலையின் கிறிஸ்தவ மன்றத்தினரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இத்திருவிழாவில் யாழ்.மறைக்கோட்ட முதல்வரும் யாழ்.பேராலய பங்குத்தந்தையுமான அருட்தந்தை மௌலிஸ் அவர்கள் திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.