கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர்குருத்துவ கல்லூரியின் 2023 கல்வி ஆண்டுக்கான புகுமுகப் ஆங்கிலப் பரீட்சை கடந்த மாதம் 28ஆம்இ 29ஆம் திகதிகளில் அங்கு நடைபெற்றது.
இப்பரீட்சைக்கு யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமடத்திலிருந்து நான்கு மாணவர்கள் தோற்றியதுடன் அவர்கள் அனைவரும் சித்தியடைந்து களுத்துறை தஹம் செஹன திரு இருதய ஆண்டவர் இடைநிலைக் குருத்துவக் கல்லூரிக்குச் செல்வதற்கு தகுதிபெற்றுள்ளனர்.