கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றன.

கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தார்.

By admin