குருநகர் பங்கில் கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு சந்திகளிலுள்ள இளைஞர்களுக்கிடையிலே முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்து பிறப்பு பாலன்குடில் அலங்காரப்போட்டி பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் வழிகாட்டிலில் ஆலய அருட்பணி சபையினரின் ஏற்பாட்டில் 23ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
இப்போட்டியில் 10ற்கும் மேற்பட்ட இளைஞர் குழுக்கள் ஆர்வமாகப் பங்குபற்றி கலை ஆக்கத்திறமையை வெளிப்படுத்தியிருந்தனர்.
இப்போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கு பரிசுக் கூப்பன்களும் வழங்கப்பட்டன.

By admin