கார்கில்ஸ் நிறுவன பொது முகாமையாளர் திரு. றஞ்சித் பேஜ் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பு 18ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. Post navigation அருட்சகோதரி மேரி றோசி அவர்களின் பிரியாவிடை புதுக்குடியிருப்பு குழந்தை இயேசு ஆலய திருவிழா