யாழ்ப்பாணம் டேவிட் வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் 2025ஆம் கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பிரதான பாடங்கள், துணைப்பாடங்கள், சிறப்புப் பாடங்கள் என மூன்று பிரிவுகளாக முன்னெடுக்கப்படும் இந்நுண்கலை வகுப்புக்களில் புதிதாக இணைந்துகொள்ள விரும்பும் மாணவர்கள், யாழ். டேவிட் வீதியில் அமைந்துள்ள ‘கலைக்கோட்டம்’ கலைத்தூது அழகியல்கல்லூரி அலுவலகத்தில் விண்ணப்படிவங்களை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் புதிய வகுப்புக்கள் வருகின்ற 25ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளதெனவும் கல்லூரி அதிபர் திருமதி. அஞ்சலா அல்போன்சஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

By admin