கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன ஊழியரான திரு. மதுசன் அவர்கள் கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தள்ளார். இயற்கை சூழலை பாதுகாப்போம் நிகழ்ச்சித்திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிவந்த வீதி விபத்தில் சிக்குண்டு மரணமடைந்துள்ளார்.
இவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.