ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி கடந்த மாதம் 11ஆம் திகதி செவ்வாய்கிழமை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தீவக வலய பிரதிக்கல்வி பணிப்பாளர். திரு. செல்லையா இளங்கோ அவர்கள் பிரதம விருந்தினராகவும் 3D Hardware & Paints நிறுவன உரிமையாளரும் கல்லூரியின் பழைய மாணவருமான திரு. மரியதாஸ் டினோசன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் மக்கள் வங்கி ஊர்காவற்துறை கிளை முகாமையாளர் திருமதி. சசிகலா கவீஸ்வரன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

By admin