ஊர்காவற்துறை பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 1ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஊர்காவற்துறை புனித மரியன்னை ஆலயத்தில் அந்தோனியார் கல்லூரி அதிபர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 13 மாணவர்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.


