உயிர்த்த ஆண்டவர் சமூகத்தால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால குணமாக்கல் வழிபாடு 22ஆம் திகதி சனிக்கிழமை இன்று வவுனியா வேப்பங்குளம் புனித சூசையப்பர் ஆலயத்திலும் 21ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கோமரசங்குளம் கல்வாரியிலும் நடைபெற்றது.

இறைவார்த்தைப் பகிர்வு, நற்கருணை ஆராதனை, புகழ்ச்சி ஆராதனை, குணமாக்கல் வழிபாடு என்பவற்றை உள்ளடக்கிய இவ்வழிபாடுகளில் ஏராளமான மக்கள் பக்தியுடன் கலந்துகொண்டனர்.

By admin