யாழ். திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் அமல மரித்தியாகிகள் சபையின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான முழுநாள் பயிற்சி பட்டறை
15ஆம் திகதி சனிக்கிழமை சுண்டுக்குழி றக்கா வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்னற கலைத்தூது கலாமுற்ற ஓவியக்கூடத்தில் நடைபெற்றது. இப்பயிற்சி பட்டறையில் புத்தளம், வவுனியா, இளவாலை, யாழ்ப்பாணம் ஆகிய பிராந்திய மன்றங்களை சேர்ந்த இளையோர்கள் கலந்து பயனடைந்தார்கள்.