இளவாலை புனித யூதாததேயு ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித டொன் பொஸ்கோ பீடப்பணியாளர் விழா கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்புத் திருப்பலியும் தொடர்ந்து சேந்தான்குளம் கடற்கரையில் பட்டமேற்றும் போட்டியும் இடம்பெற்றன.
அத்துடன் அன்றைய நாளை சிறப்பிக்கும் முகமாக அன்று மாலை ஆலய மண்டபத்தில் பீடப்பணியாளர்களுக்கான ஒன்றுகூடலும் கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.