இளவாலை புனித யூதாததேயு ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை எரிக்றொசான் அவர்களின் வழிநடத்தலில் செல்வி. டினோசா மரியதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஒளிவிழா போட்டிகள் மற்றும் இவ்வருடம் செபமாலை மற்றும் திருப்பலியில் தவறாமல் பங்குபற்றியவர்காளுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றன.
பண்டத்தரிப்பு பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாசன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி. ஜெயன்சுகன்யா டி மொன்போட் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் இளவாலை இளவாலை புனித யூதாததேயு ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

By admin