இலங்கை தேசிய கிரீடா சக்தி கூடைப்பந்தாட்ட அணிக்கு யாழ். திருக்குடும்ப கன்னியர் மட தேசிய பாடசாலையை சேர்ந்த 4 மாணவிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு Blues கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்ற இலங்கை கிரீடா சக்தி தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கான தெரிவிலேயே மாணவிகள் செல்வி சகானா விஜயறூபன், எஸ்தார் ஜாக்சன், காசில்டா டிலான், லோட்சி ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

 

By admin