கொழும்பு புனித ஜோசப்வாஸ் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட இறைவார்த்தைப் பகிர்வு தியானம் கடந்த 25,26,27ஆம் திகதிகளில் செக்கடித்தெரு புனித வேளாங்கண்ணி அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.
மன்ற ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை ஆனந்தன் பெர்னான்டோபிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வை இந்தியாவிலிருந்து வருகைதந்த சகோதரர் ஜோர்ஜ் தரகன் அவர்கள் வழிநடத்தினார்.