இரத்தினபுரி மறைமாவட்டத்திலுள்ள அமல உற்பவ அன்னை சிறிய குருமட அதிபராக அருட்தந்தை நிரோசன் வாஸ் அவர்களும் உதவி அதிபராக அருட்தந்தை நிர்மல் பெர்னாண்டோ அவர்களும் மறைமாவட்ட ஆயர் அன்ரன் வைமன் குருஸ் அவர்களால் நியமனம் பெற்று தமது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இந்நிகழ்வு கடந்த 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மறைமாவட்ட ஆயர் தலைமையில் சிறிய குருமடத்தில் நடைபெற்றது.

By admin