மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல பங்குமக்களால் முன்னெடுக்கப்பட்ட “இரத்தத்தால் மீட்பு” பாஸ்கா நாடகம் 18ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை திருத்தல வளாகத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்ஸன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 60ற்கும் அதிகமான கலைஞர்களின் பங்குபற்றுலோடு மேடையேற்றப்பட்ட இந்நாடகத்தை பலரும் பக்தியோடு பார்வையிட்டனர்.

By admin