திருகோணமலை மறைமாவட்ட சமூக தொலைத்தொடர்பு நிலையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட பங்குகளில் இசைக்கருவி மீட்டுவோருக்கான சிறப்பு கருத்தமர்வு 22ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

இசைக்கலைஞர்களுக்கான யூபிலியை சிறப்பித்து மறைமாவட்ட சமூக தொலைத்தொடர்பு நிலையத்தில் நடைபெற்ற இக்கருத்தமர்வில் இசையமைப்பாளரும் தயாரிப்பாளருமான திரு. பசில் தங்கராஜா அவர்கள் வளவாளராக கலந்து இசைக்கருவி மீட்டுவோரை வழிப்படுத்தினார்.

இக்கருத்தமர்வில் 20 வரையானவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin