மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக திருநிலைப்படுத்தப்பட்ட பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் யாழ். மறைமாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பு கடந்த 17ஆம் திகதி திங்கட்கிழமை மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.