பிரான்ஸ் நாட்டின் தகவல் ஆவணங்கள் மற்றும் ஆராய்ச்சி பிரிவு உபதலைவர் திரு. பப்றிஸ் மிக்னொட் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பு 20ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

அத்துடன் திருச்சிலுவை கன்னியர் சபையின் புதிய மாகாண முதல்வியாக அண்மையில் நியமனம்பெற்ற அருட்சகோதரி மனப்பு பௌலீனா அவர்களும் ஆயர் அவர்களை 15ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் சந்திந்து கலந்துரையாடியுள்ளார்.

By admin