போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபையை சேர்ந்த அருட்சகோதரி மேரி யூலியா சூசைப்பிள்ளை அவர்கள் கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.
இவர் 1961ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 63ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து பல இடங்களிலும் பணியாற்றி உள்ளார்.
அத்துடன் செபமாலைதாசர் சபையை சேர்ந்த அருட்தந்தை அன்ரனி அவர்களின் அன்புத்தாயார் திருமதி. ஜசிந்தா றிச்சட் டானியல் அவர்கள் கடந்த 08ஆம் திகதி வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.
இவர்களின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.