செபமாலைதாசர் சபை அருட்சகோதரி பிறிஜிட் அவர்கள் கடந்த 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.

தேவத்தை செபமாலைதாசர் கன்னியர் மடத்தில் தனது உருவாக்க பயிற்சியை பெற்றுக்கொண்ட இவர் 1971ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 54 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்தார்.

இவரின் பணிவாழ்விற்காக இறைவனுக்கு நன்றிகூறி இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

 

By admin