யாழ். மாகாண அமல மரித்தியாகிகள் சபைக் குருவும், தற்போது இந்தியா நாட்டில் உளவியல் கற்கை நெறியை மேற்கொள்பவருமான அருட்தந்தை ஜஸ்ரின் மற்றும் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புத்தாயார் யோசேப் சலேற்றம்மா அவர்கள் 19ஆம் திகதி வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.
அருட்தந்தையின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்