அளம்பில் புனித அந்தோனியார் ஆலய ஒளிவிழா கடந்த 29ஆம் திகதி அளம்பில் புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு மற்றும் சமூகத்தொடர்பு ஆணைக்குழு இயக்குனராகிய அருட்திரு அன்ரன் ஸ்ரிபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.