அளம்பில் உடுப்புக்குளம் குழந்தை இயேசு ஆலய திருநாள் கடந்த 04 ஆம் திகதி ஞாயிறுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குனர் அருட்தந்தை செபஜீவன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.