அமலமரித்தியாகிகள் மறையுறைஞர் குழுமத்தால் பல இடங்களிலும் தவக்கால சிறப்புத் தியானங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குழும இயக்குநர் அருட்தந்தை ஜெயபாலன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெறும் இந்நிகழ்வுகளில் திருப்பலி, நற்கருணை வழிபாடு, பாவமன்னிப்பு வழிபாடு, ஒப்புரவு அருளடையாளம், குணமாக்கல் வழிபாடு, திருத்தைலம் பூசுதல் போன்றவை இடம்பெறுவதுடன் இந்நிகழ்வில் இறைமக்கள் பக்தியுடன் பங்குபற்றி வருகின்றனர்.

By admin