தேசிய இளையோர் தினத்தை முன்னிட்டு செம்பியன்பற்று புனித பிலிப்நேரியார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட களஅனுபவ சுற்றுலா நிகழ்வு கடந்த 16ஆம்,17ஆம்,18ஆம் திகதிகளில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இளையோர் சிகிரியா, எல்லே, பண்டாரவளை, அம்பேவல, ஹக்கல தாவரவியல் பூங்கா, நுவரெலியா அந்தோனியார் ஆலயம், நுவரெலியா தேயிலை தொழிற்சாலை, றம்பொட நீர்வீழ்ச்சி, கண்டி தலதா மாளிகை ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் வரையான 26 இளையோர் பங்குபற்றியிருந்தனர்.