கொழும்புத்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்டுவந்த புத்தொளி காண புதிதாய் வாழ்வோம் என்னும் ஆன்மீக புதுப்பித்தல் நிகழ்வின் இறுதிநாள் நிகழ்வு 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை நீக்கிலஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நற்கருணை வழிபாடும் தொடர்ந்து கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.