உயிர்ப்பு ஞாயிறு குண்டுத்தாக்குதலின் 5ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு

2019ஆம் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறன்று இலங்கையின் பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 5ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கடந்த 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை பல இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. நீர்கொழும்பு பிரதேசத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மரிஸ்ரெலா கல்லூரியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று…

மருதமடு அன்னையின் திருச்சொருபம்

மருதமடு அன்னையின் திருச்சொருபம் கடந்த 17ஆம் திகதி புதன்கிழமை ஒட்டகப்புலம் பங்கிற்கு எடுத்துச்செல்லப்பட்டது. பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாக அன்னையின் திருச்சொருபம் கொண்டுசெல்லப்பட்ட போது இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 300 வரையான…

தனிநாயகம் அடிகளார் நான்காவது நினைவுப் பேருரை

யாழ்ப்பாணம் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் ஆய்வு மையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட தனிநாயகம் அடிகளார் நான்காவது நினைவுப் பேருரை கடந்த 22ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. ஆய்வு மைய தலைவர் அருட்தந்தை அமிர்த…

‘சத்தியசோதனை’ நாடக ஆற்றுகை

கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களின் ‘சத்தியசோதனை’ நாடக ஆற்றுகையும் நடைமுறைக் கல்வியின் கேள்வி மற்றும் பொருத்தமான கல்வி முறையின் தேவை பற்றிய கலந்துரையாடலும் கடந்த 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். பிரதான வீதியில்…

வலிகாம கல்வி வலய மேசைப்பந்தாட்ட மற்றும் பூப்பந்தாட்ட போட்டிகள்

வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட மேசைப்பந்தாட்ட மற்றும் பூப்பந்தாட்ட போட்டிகள் கடந்த 18ஆம், 22ஆம் திகதிகளில் மருதனார் மடம் Northern Sports Collegeஇல் நடைபெற்றன. இப்போட்டிகளில் பங்குபற்றிய இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மாணவர்கள் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான மேசைப்பந்தாட்ட போட்டியில்…