மறைக்கல்வி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி
மட்டக்களப்பு பனிச்சையடி உலக நாடுகளின் அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி கடந்த 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை வின்சன்ஸ்லோஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விளையாட்டு நிகழ்வுகளும் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்…
மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு திருத்தல திருவிழா
மட்டக்களப்பு மறைமாவட்டம் தேற்றாத்தீவு புனித யூதாததேயு திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை திருச்செல்வம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை மட்டக்களப்பு மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோர்ஜ் ஜீவராஜ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் அன்றைய…
யாழ். மறைமாவட்ட ஆயர் அவர்களின் குருத்துவ பொன்விழா
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் குருத்துவ பொன்விழா நிகழ்வு கடந்த 24ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நன்றி…
முல்லைத்தீவு விசுவமடு பிரதேசத்தில் மருதமடு அன்னை
முல்லைத்தீவு விசுவமடு பிரதேசத்தில் பல்லாயிரக்கணக்கான இந்து சமய மக்கள் ஒரே இடத்தில் இணைந்து மருதமடு அன்னையை வரவேற்கும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. அன்னையின் திருச்சுருபம் தர்மபுரம் பங்கிலிருந்து உடையார்கட்டிற்கு செல்லும் வழியில் விசுவமடு ரெட்பான…
கிளிநொச்சி மறைக்கோட்டத்தில் மருதமடு அன்னையின் திருச்சுருபம்
மன்னார் மருதமடு அன்னையின் திருச்சுருபம் கிளிநொச்சி மறைக்கோட்டத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு கடந்த 22ஆம் திகதி தொடக்கம் பங்குரீதியாக மக்கள் வணக்கத்திற்கு வைக்கப்பட்டு திருப்பலிகளும் நற்கருணை ஆராதனைகளும் முன்னெடுக்கப்பட்டதுடன் தொடர்ந்து முல்லைத்தீவு மறைக்கோட்டத்திற்கு அன்னையின் திருச்சுருபம் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. இவ்வணக்க நிகழ்வுகளிலும் அங்கு முன்னெடுக்கப்பட்டுவரும்…