ஆர்க் மாற்றுத்திறனாளிகள் இல்ல விளையாட்டுப்போட்டி

உடுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆர்க் மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டுப்போட்டி கடந்த 05ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. ஆர்க் பாடசாலை அதிபர் அருட்சகோதரி சாந்தினி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இல்ல பொறுப்பதிகாரி அருட்சகோதரி றூபினி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உடுவில் பங்குத்தந்தை…

தொழிலாளர் தின சிறப்பு நிகழ்வு

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 01ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கடற்கரை பகுதியில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து இந்நாளை சிறப்பிக்கும்…

நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய திருவிழா

நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 29ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. 20ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை…

அக்கராயன் பங்கு உறுதிப்பூசுதல்

அக்கராயன் பங்கு மாணவர்களுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அமலமரித் தியாகிகள் சபை அருட்தந்தை சேகர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 29ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் அக்கராயன்குளம் புனித…

உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலய உறுதிப்பூசுதல்

உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலய மாணவர்களுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை போல் அனக்கிளிற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 01ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…