இலங்கை ஆசிரியர் சங்க மே தின பேரணி
இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மே தின பேரணி கடந்த 01ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. நல்லூரிலிருந்து ஆரம்பமாகிய இப்பேரணி கிட்டு பூங்காவை அடைந்து அங்கு இடம்பெற்ற பொதுக்கூட்டத்துடன் நிறைவடைந்தது. அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கு, அதிபர், ஆசிரியர்கள்…
புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலய மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு கடந்த 02ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாகாண மட்ட செயற்பட்டு மகிழ்வோம் போட்டியில்…
கத்தோலிக்க பாட மீட்டல் வகுப்புக்கள்
இவ்வருடம் கா.பொ.த சாதரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட கத்தோலிக்க பாட மீட்டல் வகுப்புக்கள் கடந்த 20ஆம் 21ஆம் திகதிகளில் புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ்வகுப்புக்களில்…
Little Minds Strong Value (LMSV) Season 3 கௌரவிப்பு நிகழ்வு
இலங்கை கல்வி அமைச்சும் கொழும்பு றொட்றி கழகமும் இணைந்து பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கும் Little Minds Strong Value (LMSV) Season 3 போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாதகல் சென்.…
புனித டொன் பொஸ்கோ தொழிற்பயிற்சி நிலைய கேக் ஜசிங் இறுதிப்பரீட்சை
பல்லவராயன்கட்டு புனித டொன் பொஸ்கோ தொழிற்பயிற்சி நிலையத்தில் கேக் ஜசிங் கற்கைநெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கான இறுதிப்பரீட்சை கடந்த 02ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. தொழிற்பயிற்சி நிலைய இயக்குநர் அருட்தந்தை நதீப் மற்றும் அருட்தந்தை மெல்வின் றோய் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…