கௌரவிப்பு நிகழ்வு
நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக செயலரான திரு துரையப்பா அன்ரன் ஜெயகுமார் அவர்கள் நெதர்லாந்து அரசரது உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். நெதர்லாந்து நாட்டில் வாழ்ந்துவரும் இவர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பல்வேறு அமைப்புகள் மூலமாக இலங்கை மக்களுக்கும்…
ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்
யாழ். மறைமாவட்டக் குருவும் திருவழிபாட்டு ஆணைக்குழு இயக்குனரும் கரம்பொன் பங்குத்தந்தையுமான அருட்தந்தை தயாகரன் அவர்களின் அன்புத்தந்தை சூசைப்பிள்ளை மரியநாயகம் அவர்கள் 11ஆம் திகதி சனிக்கிழமை இன்று இறைவனடி சேர்ந்துள்ளார். அத்துடன் யாழ். மறைமாவட்டக் குருவும் உருத்திரபுரம் ஆரோபணம் இளையோர் இல்ல இயக்குனருமாகிய…
ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்
போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபையை சேர்ந்த அருட்சகோதரி மேரி யுஃபேமியா ஜோன்பிள்ளை அவர்கள் கடந்த 09ஆம் திகதி வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் 1961ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 63ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து பல இடங்களிலும்…
மருதமடு அன்னையின் திருச்சுருபம் மீண்டும் மடுத்திருத்தலத்திற்கு
மருதமடு அன்னையின் திருச்சுருபம் யாழ். மறைமாவட்ட பங்குகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அன்னையின் திருயாத்திரை நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் அன்னையின் திருச்சுருபம் அன்னையின் இருப்பிடமாகிய மடுத்திருத்தலத்திற்கு கடந்த 30ஆம் திகதி கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அன்னையின் திருச்சுருபம் மாங்குளம் பங்கிலிருந்து யாழ். மறைமாவட்ட திருயாத்திரையின் இறுதி ஆலயமாகிய…
மடு அன்னையின் யாழ். மறைமாவட்ட திருப்பயணம்
மடு அன்னையின் திருச்சுருபம் மறைக்கோட்ட ரீதியாக எடுத்துச்செல்லப்பட்ட போது பல்லாயிரக்கணக்கான மக்கள் இன, மத, மொழி கடந்து ஒன்றுகூடி அன்னையை வரவேற்று அன்னையின் ஆசீரை பெற்றுச்சென்றுள்ளனர். கிளிநொச்சி திரேசம்மா ஆலயத்தில் பல்சமய தலைவர்கள் ஒன்றாக இணைந்து அன்னையை தரிசித்துள்ளனர். அத்துடன் கிளிநொச்சி,…