நூல்களின் அறிமுக விழா
யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறை முதுநிலை விரிவுரையாளர் மேரி வினிபிறீடா சந்திரசேகர் அவர்கள் எழுதிய ‘ஞானப்பள்ளு : இலக்கியம் – இறையியல் – வரலாறு’ மற்றும் ‘திருவிவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் சிற்ப கட்டடக்கலை’ ஆகிய நூல்களின் அறிமுக விழா கடந்த 07ஆம்…
இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலய புதிய தேர்
இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலயம் கட்டப்பட்டதன் 50ஆம் ஆண்டு நிறைவை சிறப்பித்து புதிதாக அமைக்கப்பட்ட தேரில் அன்னையின் திருச்சுருபத்தை கொலுவேற்றி முன்னெடுக்கப்பட்ட தேர்ப்பவனி கடந்த 06ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை டெனிசியஸ் அவர்களின் ஒழுங்குப்படுத்தலில் ஆலய வருடாந்த…
நாயாறு புனித சூசையப்பர் ஆலய ஆலய திறப்பு விழா
அளம்பில் பங்கின் நாயாறு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவந்த புனித சூசையப்பர் ஆலயத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் புதிய ஆலய திறப்பு விழாவும் வருடாந்த திருவிழாவும் கடந்த 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை எமில் போல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…
இலங்கை தேசிய அன்பிய ஆணைக்குழு ஒன்றுகூடல்
இலங்கை தேசிய அன்பிய ஆணைக்குழு உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 08ஆம், 09ஆம் திகதிகளில் திருகோணமலை மறைமாவட்டத்தில் நடைபெற்றது. தேசிய இயக்குநர் அருட்தந்தை பிரிய ஜெயமான அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆணைக்குழுவுக்கு பொறுப்பான ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் திருகோணமலை…
தூய ஆவியார் திருவிழிப்பு ஆராதனை
தூய ஆவியார் பெருவிழாவை முன்னிட்டு யாழ். மறைமாவட்ட இறைதியான குழுவினரால் வருடாந்தம் முன்னெடுக்கப்படும் தூய ஆவியார் திருவிழிப்பு ஆராதனை வருகின்ற 18ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட மைதானத்தில் மாலை 6.00 மணியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை…