குருநகர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள்

இறை அழைத்தலை ஊக்குவிக்கும் நோக்கில் குருநகர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து மாணவர்களுக்கான கருத்தமர்வும் இடம்பெற்றது. யாழ். புனித மடுத்தீனார்…

தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்ட்ட முதியோருக்கான ஒன்றுகூடல்

தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்ட்ட முதியோருக்கான ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை தர்மபுரம் புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலய அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப்,கொழும்புத்துறை…

பருத்தித்துறை பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல்

பருத்தித்துறை பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை பெனற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் பருத்தித்துறை புனித தோமையார் ஆலயத்தில் இடம்பெற்ற…

செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய முதல்நன்மை

செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 11ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 6 மாணவர்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை…

உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலய திருவிழா

உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை போல் அனக்கிளிற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 13ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. 4ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…