Author: admin

ஈரான், ஈராக் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் திருத்தந்தை

நவ.,14,2017. ஈரான் மற்றும் ஈராக் நாடுகளின் எல்லையில், ஞாயிறன்று இரவு இடம்பெற்ற நில நடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் தந்திகள், அவ்விரு நாடுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

யாழ்.மறைமாவட்ட புனித மடுதீனார் சிறய குருமட திருவிழா

யாழ்.மறைமாவட்ட புனித மடுதீனார் சிறய குருமட திருவிழா நிகழ்வுகள் 12.11.2017 ஞாயிற்று கிழமை குருமட அதிபர் அருட்பணி. பாஸ்கரன் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட மறையாசிரியர்கள் ஒன்றுகூடல்

யாழ். மறைமாவட்ட மறையாசிரியர்கள் ஒன்றுகூடல் 11.11.2017 இன்று காலை 9.30 மணிக்கு மறைகல்வி நிலைய இயக்குனர் அருட்பணி. A.F. பெனற் தலைமையில் புனித வளனார் பாதுகாவலன் மண்டபத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ் மறைமாவட்டத்தின் அனைத்து மறைக்கோட்டங்களில் இருந்தும் 500…