கல்வி – எம் சமூகத்தில் வல்லவர்களை விட நல்லவர்களை உருவாக்க வேண்டும்
சன31. கடந்த பத்து வருடங்களாக புனித பத்திரிசியார் கல்லூரியின் 23 ஆவது அதிபராக அரும்பணியாற்றிய அருட்திரு.ஜெறோ செல்வநாயகம் அடிகளாரின் அறுபது அகவை மணிவிழா நிகழ்வும் அவரின் பிரயாவிடை நிகழ்வும் 30.01.2018 அன்று புனித பத்திரிசியார் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் யாழ்.மரியன்னை…