Author: admin

கச்சதீவு புனித அந்தோனியார் யாத்திரைத்தல வருடாந்த திருவிழா

பிப்.17. கச்சதீவு புனித அந்தோனியார் யாத்திரைத்தல வருடாந்த திருவிழா இவ்வருடம் மாசி மாதம் 24ம் திகதி சனிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இனிவரும் காலங்களில் இவ்வாலயத் திருவிழா தவக்காலத்தில் வரும் இரண்டாவது சனிக்கிழமைகளில் கொண்டாடப்படும் என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளார்…

தனிநாயகம் அடிகளாரின் தமிழர் ஆன்மீகம்.

பிப்.17. தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் ஆய்வுமையம் நடாத்திய தனிநாயகம் அடிகளாரின் நினைவுப் பேருரை நிகழ்வு இன்று சனிக்கிழமை (17.02.2018) காலை 10.15 மணிக்கு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பாதுகாவலன் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் “தனிநாயகம் அடிகளாரின் தமிழர் ஆன்மீகம்” என்ற தலைப்பில் இந்தியாவிலிருந்து…

புனித ஜோசவ் வாஸ் இறையியல் கல்லூரி பட்டதாரிகள் கௌரவிப்பு

பிப்.4. புனித ஜோசவ் வாஸ் இறையியல் கல்லூரி பட்டதாரிகள் கௌரவிப்பும், டிப்ளோமா சான்றிதழ் வழங்கலும் , புதிய கல்வியாண்டு ஆரம்ப நிகழ்வும் இன்று 04.02.2018 காலை 11.00 மணிக்கு யாழ் மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய மண்டபத்தில், புனித ஜோசவ் வாஸ் இறையியல்…

உங்கள் வாக்குரிமையை பொறுப்புடன் பயன்படுத்துங்கள் – யாழ் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு

பிப்.03. யாழ் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு 10.02.2018 உள்ளுராட்சி சபைத்தேர்தல் சம்பந்தமாக விடுக்கும் அறிக்கை. ஒரு நாட்டின் குடிமக்கள் எல்லோரதும் அடிப்படை உரிமைகளிலொன்று வாக்குரிமை. இதனைப் பொறுப்புடன் நிறைவேற்றுவது குடிமக்களது சமூகப் பொறுப்பும் கடமையுமாகும். 10.02.2018ல் இடம் பெறவிருக்கும் உள்ளுர்…

மதத்தின் பெயரால் நடத்தப்படும் வன்முறைக்கு எதிராக கண்டனம்…

பிப்.02,2018. மதத்தின் பெயரால் ஊக்குவிக்கப்படும் மற்றும், நடத்தப்படும் வன்முறை, மதத்தையே மதிப்பிழக்கச் செய்வதாகும் என்றும், இத்தகைய வன்முறைக்கு அனைவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கேட்டுக்கொண்டார்.