Author: admin

வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி

ஏப்.30,2018. யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள புனித மடுதீனார் சிறிய குருமட மாணவர்களுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி 29.04.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு புனித மடுதீனார் குருமட மைதானத்தில் நடைபெற்றது.

உண்மையை அச்சமின்றி கூறும் இறைவாக்கினர்கள் தேவை

ஏப்.17,2018. நாம் கடவுளுக்கு சொந்தமானவர்கள் என்ற உறவை பலப்படுத்த உதவும் நோக்கத்துடன் நாம் ஒவ்வொருவரும் இறைவாக்கினர்களாக செயல்படவேண்டியது அவசியம் என மறையுரை நிகழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குருத்துவ திருநிலைப்படுத்தல்

ஏப்.13.யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் இன்று (13ம் திகதி வெள்ளிகிழமை) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களினால் யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தை சேர்ந்த நான்கு தியாகோன்களும் செபமாலை தாசர் சபையை சேர்ந்த ஒரு…

நம்பிக்கையின் மறுபிறப்பு, இயேசுவின் சிலுவையில்

மார்ச்,27, 2018. ‘இயேசுவின் சிலுவையில் நம் நம்பிக்கை மீண்டும் மீண்டும் பிறக்கிறது’ என்ற மையக்கருத்துடன், இச்செவ்வாய்க்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

‘வெள்ளியில் ஞாயிறு’ திருப்பாடுகளின் காட்சி

மார்ச்,22.2018. கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்குகின்ற மாபெரும் அரங்க ஆற்றுகையானயாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்தின் தவக்கால ‘வெள்ளியில் ஞாயிறு’ திருபாடுகளின் காட்சி இன்று மாலை 6.45 மணிக்கு யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை அவர்களின்…