Author: admin

இலங்கையின் திருத்தூதரான புனித யோசப்வாஸ் பயன்படுத்திய அற்புதச்சிலுவை யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில்

19 October 2018 இலங்கையின் திருத்தூதரான புனித யோசப்வாஸ் பயன்படுத்திய அற்புதச்சிலுவை யாழ்ப்பாணம் மறைமாவட்டத்திற்கு ஒக்டோபர் மாதம் 18ம் திகதி நேற்றைய தினம் எடுத்துவரப்பட்டுள்ளது. திருகோணமலை மறைமாவட்டத்திலிருந்து இச்சிலுவை எடுத்து வரப்பட்டு கொக்கிளாய் பிரதேசத்தில் அமைந்துள்ள தென்னைமர வாடி என்னும் இடத்தில்…

இலங்கை திருச்சிலுவை கன்னியர்களுக்கு புதிய மாகாணத் தலைவியும், புதிய மாகாண நிர்வாகமும்

09.9.2018 யாழ்ப்பாணம்.கடந்த ஆவணி மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை நீர் கொழும்பு தலுவகொட்டுவாவில் அமைந்துள்ள திருச்சிலுவை கன்னியர் மாகாண உயர் இல்லத்தில் நடந்தேறிய பொது அமர்வில் அருட் சகோதரி ரொபினா பவுலின் மாகாண தலைவியாக…

ஒக்டோபர் 18 முதல் 22 வரை புனித யோசப்வாஸ் அடிகளாரின் அற்புதச் சிலுவை யாழ். மறைமாவட்டத்தில்

02 October 2018 இலங்கையின் திருத்தூதரான புனித யோசப்வாஸ் பயன்படுத்திய அற்புதச்சிலுவை யாழ்ப்பாணம் மறைமாவட்டத்திற்கு ஒக்டோபர் மாதம் 18ம் திகதி எடுத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கையின் எல்லா மறைமாவட்டங்களுக்கும் எடுத்துச்செல்லப்படுகின்ற இந்தச் சிலுவை ஒக்டோபர் மாதம் 18ம் திகதி முதல் 22ம்…

அருள்பணியாளர்கள், ‘சூப்பர்’ நாயகர்கள் அல்ல – திருத்தந்தை

திருஅவையின் உறுப்பினர்களில் ஒருசிலர் செய்த தவறுகளால், திருஅவை என்ற படகு, தற்போது மிக வலுவான எதிர்காற்றைச் சந்தித்து வருகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னைச் சந்திக்க வந்திருந்த பிரான்ஸ் நாட்டு அருள்பணியாளர்களிடம் கூறினார்.

சாவகச்சேரி பங்கில் ‘வெளிச்சம்’ குறும்பட வெளியீடு

யாழ்ப்பாணம் மறைமாவட்ட சமூகத்தொடர்பு ஆணைக்குழுவும் இளையோர் ஆணைக்குழுவும் இணைந்து நடாத்திய குறும்பட போட்டியில் 3வது இடத்தைப் பெற்றுக்கொண்ட ‘வெளிச்சம்’ குறும்பட வெளியீடு 30.9.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய அரங்கில் சாவகச்சேரி கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரின்…