Author: admin

எழுவைதீவில் மகாஞானொடுக்கம்

எழுவைதீவு புனித தோமையார் ஆலய இறைமக்களுக்கான மகாஞானொடுக்கம் கார்த்திகை மாதம் 21ம் திகதி தொடங்கி மார்கழி மாதம் 21ம் திகதி வரை பங்குத் தந்தை அருட்திரு இராஜசிங்கம் அடிகளாரின் ஒழுங்குபடுத்தலில் அமலமரித்தியாகிகள் மறையுரைஞர் குழாம் அருட்திரு போல் நட்சத்திரம் (அமதி )…

யாழ்ப்பாணம் மறைமாவட்ட சமூகத்தொடர்பு ஆணைக்குழுவின் புதிய கட்டடம்

யாழ்ப்பாணம் மறைமாவட்ட சமூகத்தொடர்பு ஆணைக்குழுவின் செயல்பாடுகளை விஸ்தரிக்கும் முகமாக இவ் ஆணைக்குழுவிற்கான புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நட்டும் நிகழ்வு 20.12.2018 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு மறைக்கல்வி நடுநிலைய வளாகத்தில் நடைபெற்றது. மறைக்கல்வி நடுநிலைய வளாகத்தில் அமையவுள்ள இக்கட்டடத்திற்கான அடிகல்லை யாழ்.மறைமாவட்ட…

மறையாசிரியர் பயிற்சிக்கான முன் ஆயத்த வகுப்பு – 2018

2019 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மறையாசிரியர்களுக்கான மூன்று (3) மாத வதிவிடப் பயிற்சிக்கு தோற்றவிருக்கும் மறை ஆசிரியர்களின் தகமையை உயர்த்தும் நோக்குடன், 2018 கார்த்திகை 18ம் திகதியிலிருந்து 24ம் திகதி வரை ஒருவாரகால துரிதபயிற்சி (Foundation Course) யாழ்ப்பாணம் மறைக்கல்வி நடுநிலையத்தில்…

வரலாற்றின் 150 ஆவது ஆண்டுக்குள் தடம்பதிக்கும் யாழ்ப்பாணம் புனித மாட்டீனார் சிறிய குருமடம்

12 November 2018. யாழ்ப்பாணம் மறைமாவட்ட புனித மாட்டீனார் சிறய குருமட திருவிழா 11.11.2018 ஞாயிற்று கிழமை குருமட அதிபர் அருட்பணி. பாஸ்கரன் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. முற்பகல் 11.00 மணிக்கு திருநாள் திருப்பலி யாழ். மறைமாவட்ட ஆயர்…

இலங்கையின் திருத்தூதரான புனித யோசப்வாஸ் பயன்படுத்திய அற்புதச்சிலுவை மன்னார் மறைமாவட்டத்தில்

12 October 2018. இலங்கையின் திருத்தூதரான புனித யோசப்வாஸ் பயன்படுத்திய அற்புதச்சிலுவை திருகோணமலை மறைமாவட்டத்திலிருந்து யாழ்ப்பாணம் மறைமாவட்டத்திற்கு ஒக்டோபர் மாதம் 18ம் திகதி எடுத்துவரப்பட்டு கொக்கிளாய் பிரதேசத்தில் அமைந்துள்ள தென்னைமர வாடி என்னும் இடத்தில் வைத்து யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு…